Clicky

பிறப்பு 28 JUL 1951
இறப்பு 13 APR 2020
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம்
Solicitor
வயது 68
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம் 1951 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திரு.சி்.கனகசபை (ஆசிரியர்). ஆலயத் தொண்டன். 16 APR 2020 United Kingdom

பாலா அவர்களின் இழப்பை அறிந்து மிக மனவேதனை அடைகின்றேன், அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.