Clicky

பிறப்பு 28 JUL 1951
இறப்பு 13 APR 2020
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம்
Solicitor
வயது 68
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம் 1951 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Thurairajah Balasubramaniam
உடுப்பிட்டி, Sri Lanka

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உடுப்பிட்டி அ . மி.கல்லூரியில் நண்பர்களாக இணைந்தோம். வாலிப வயதில் எத்தனை மறக்க முடியாத நிகழ்வுகள். கல்லூரிக் காலம் முடிவடைந்ததும் பட்டப் படிப்புக்காக பிரிந்து சென்றோம். மீண்டும் பல வருடங்களின் பின் புலம்பெயர்ந்து இலண்டன் மாநகரில் சந்தித்தோம். தன்னை நாடி வருபவர்களை அன்புடன் வரவேற்று எல்லா விதமான உதவிகளையைம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்து கொடுப்பார். அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எல்லாத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். Dr Poothathamby Rasiah & Indra family

Write Tribute