
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thuraimani Sivarajah
1943 -
2025

ஐயா! "நின்று சாப்பிட்டு போ" வீட்டுக்கு போகும் உறவுகளைஅன்போடு அரவனைத்து உணவளித்து சந்தோசம் காண்பதே இவரின் பெரிதான பண்பு. ஆத்திசூடிவீதியால் பயனிக்கும் சந்தர்பங்களில் பெரியம்மாவின் அரவனைப்பும்;அனுசரிப்பும் ,சாப்பாட்டின் சுவையும் இப்போதும் நினைவுகளில் வரும்.உங்களின் என்றுமே மறக்கமுடியாத உங்கள் நினைவுகளுடன் ஜீவன் மூளாய்
Write Tribute
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏🙏💐💐💐