
யாழ். கந்தர்மடம் ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைமணி சிவராசா அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுதா(நெதர்லாந்து), விஜயகுமார்(கனடா), வனிதா(கனடா), விஜயரட்ணம்(ராஜன்- கனடா), யாமினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், நாகராசா, பரமநாதன், கமலநாதன் மற்றும் யோகநாதன்(கனடா), லீலாவதி(டென்மார்க்), மனோகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார்(நெதர்லாந்து), சிறீதரன்(கனடா), பிரியா(கனடா), ரவிசாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனா, சபானா, லரீனா, லக்சன், ருபிசன், தீபிகன், அபிசனா, ஆரத்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
உதி, ஜோதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming link : Click here
நிகழ்வுகள்
- Tuesday, 09 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 10 Sep 2025 9:00 AM - 10:30 AM
- Wednesday, 10 Sep 2025 10:30 AM - 12:00 PM
- Wednesday, 10 Sep 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Rest in Peace Aththai, Ganesaguru family(NAVENTHAN) from London