
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Thuraimani Sivarajah
1943 -
2025

😭😭😭 ஐயோ அத்தை!!!! எங்கு சென்றிங்களே. எங்களை விட்டு,,,,, உன்மையான மனிதனாய்! அமைதியின் உருவமாய்! அனைவருக்கும் பாசக்காரியாய்! இவ்வுலகில் வாழ்ந்தீரே! வாழ்ந்தது போதுமென்று சென்றிங்களே? இறைவனிடம் ஆறுதல் தேடுகின்றேன் ... மரணம் என்ற ஒன்று மறுக்கமுடியாத து என்று உணர்கின்றேன் ... அதனால் ... இறைவனின் திருவடி நிழலில் ---உங்கள் ஆன்மா சாந்தியும் சமாதானமும் பெற பிராத்திக்கிறோம் ..... 😭😭😭

Write Tribute
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏🙏💐💐💐