
-
22 SEP 1940 - 20 JUL 2023 (82 வயது)
-
பிறந்த இடம் : இளவாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். இளவாலை பொயிற்றியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி "BELL HOME" மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தொம்மைப்பிள்ளை சிங்கராயர் அவர்கள் பிரித்தானியா Stoke On Trent இல் 20-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தொம்மைப்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஏமிபெல் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, சவரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜன், நிருஷன், பீனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனி, கிறிஷாந்தினி, லக்ஷிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இசபெலா, வில்லியம், அலிசபெல், லியோனல், கிருஷிவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு 02-08-2023 புதன்கிழமை அன்று ந.ப 12:40 மணியளவில் Bradwell Crematorium, Chatterley Cl, Newcastle-under-Lyme ST5 8LE, United Kingdom(TEL 01782-635498) எனும் முகவரியில் நடைபெறும்.
பின்னர் 09-09-2023 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடந்து அன்னாரின் அஸ்தி புனித கொஞ்செஞ்சிமாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.
Note: அன்னாரின் இறுதிநிகழ்வு நேரலை செய்யப்படும். Live Telecast Link பின்னர் அறிவித்தலில் இணைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
User name : mifo3074
Password: 736183
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
இளவாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

Our Heartfelt Condolences to Selvam Aunty, Children and Grand Children. Rest in Peace. We have known all of you for a long time in Jaffna and in Colombo.