அன்புள்ளம் கொண்ட சித்தப்பா உங்களுடைய இழப்பை ஏற்று கொள்ளவே முடியவில்லை மிகுந்த வேதனையில் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆழ்த்தி விட்டுச் சென்று விட்டீர்கள் உங்களை வந்து பார்க்க கூட நாங்கள் முடியாது தவிக்கிறோம்.நீங்கள் எங்கிருந்தாலும் அன்ரி பிள்ளைகளின் நினைவுடன் இருப்பீர்களாக.....???
உங்கள் ஆத்மா சாந்தி அமையட்டும் ???
There are no goodbyes. Where ever you'll be, you'll be in our heart. ?REST IN PEACE SITHTHAPPA? சித்தப்பா அன்பானவர் ?உங்கள் ஒரு சில வார்த்தைகள் என்றும் மறக்க முடியாத நினைவுகள்? சித்தப்பாவுடன் ஒரு...