1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Amsterdam ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகோ. தோமஸ் வைரமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்-நாட்கள்
போல் தெரிகின்றது உம் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உம் உறவுக்கு
நிகரில்லை யாருமே
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா........
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
There are no goodbyes. Where ever you'll be, you'll be in our heart. ?REST IN PEACE SITHTHAPPA? சித்தப்பா அன்பானவர் ?உங்கள் ஒரு சில வார்த்தைகள் என்றும் மறக்க முடியாத நினைவுகள்? சித்தப்பாவுடன் ஒரு...