Clicky

பிறப்பு 21 SEP 1960
இறப்பு 25 FEB 2021
அமரர் தோமஸ் வைரமுத்து
வயது 60
அமரர் தோமஸ் வைரமுத்து 1960 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thomas Vairamuthu
1960 - 2021

நேற்றுப் போல் எல்லாம் எம் நெஞ்சோடு நினைவிருக்க காற்றுப் போல் கண்களுக்கு தோன்றாமல் நிற்கின்றான் தோற்றுப் போனது எம் எதிர்பார்ப்பு எல்லாம் தான் எம்மோடு இயந்திரமாய் இயங்கிய இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை கண்பட்டுக் கலைந்து போனது எமது வாழ்வின் நிஜங்கள் காணாமல் உமை மறைத்து விதி செய்த சதிகள் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள் உங்கள் ஆத்மா சாந்தியடைய என்நாளும் இறைவனை பிரார்த்திக்கின்றோம். சசி குடும்பம் Frankfurt Germany

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 01 Mar, 2021