Clicky

பிறப்பு 18 JAN 1955
இறப்பு 22 JUN 2020
அமரர் தியாகேஸ்வரி சிவநாதன் (கலா ரீச்சர்)
இளைப்பாறிய சங்கீத ஆசிரியை- யாழ் சாவகச்சேரி டிறிபேர் கல்லூரி
வயது 65
அமரர் தியாகேஸ்வரி சிவநாதன் 1955 - 2020 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
18 JAN, 1955
Death
22 JUN, 2020
Late Thiyageswari Sivanathan
கலாக்கா , உங்கள் துயரச்செய்தி கண்டு துன்புற்றேன் என்னை உங்கள் ஒரு சகோதரி போல் உங்கள் குடும்பமே ஆதரித்து நான் சங்கீதச்சோதனை சித்தியடைய மிகவும் பாடுபட்டீர்கள். நாமிருவரும் மனம் திறந்து ஒருவர்க்கொருவர் எவளவு சுக துக்கங்களைப்பகிர்ந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். விதி !நாம் சந்திக்காமலேயே சென்று விட்டீர்கள். ஆத்ம சாந்தி
Write Tribute