

-
18 JAN 1955 - 22 JUN 2020 (65 வயது)
-
பிறந்த இடம் : நுணாவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : நுணாவில் கிழக்கு, Sri Lanka
யாழ். நுணாவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி சிவநாதன் அவர்கள் 22-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசம்பு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோதை(HNB- Kaithady) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் கதிர்காமநாதன்(கனடா), கிருபானந்ததேவி(கனடா), மோகனராஜலிங்கம்(பதிவாளர்- தென்மராட்சி), முருகவரோதயன்(சிவா- பிரித்தானியா), சிறீதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலன்(Seylan Bank) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செந்தில்நாதன் மற்றும் யோகநாதன், ரஜனி, சாரதாம்பாள், மகேஸ்வரன், அம்சத்வனி, சுகந்தினி, ரதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லரீனா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நுணாவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
நுணாவில் கிழக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
