Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 JAN 1955
இறப்பு 22 JUN 2020
அமரர் தியாகேஸ்வரி சிவநாதன் (கலா ரீச்சர்)
இளைப்பாறிய சங்கீத ஆசிரியை- யாழ் சாவகச்சேரி டிறிபேர் கல்லூரி
வயது 65
அமரர் தியாகேஸ்வரி சிவநாதன் 1955 - 2020 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நுணாவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி சிவநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்