அமரர் தியாகராஜா நிர்மலாதேவி
(லலிதா)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thiyagarajah Nirmaladevi
1945 -
2020
லலிதா அன்ரி குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். நாட்டு நிலைமை எம்மை இறுதி யாத்திரையில் கலக்க விடாவிடினும் உங்கள் சிரித்த அன்பான முகத்தை என்றும் மறக்க முடியாது. உங்களின் மரண செய்தி கேட்டு ஓரு கணம் அதிர்ந்து போனோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். Ravi and Shanthi Family (பெறாமகன்)
Write Tribute