Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 18 OCT 1945
விண்ணில் 05 MAY 2020
அமரர் தியாகராஜா நிர்மலாதேவி (லலிதா)
வயது 74
அமரர் தியாகராஜா நிர்மலாதேவி 1945 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 51 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டடிருந்த தியாகராஜா நிர்மலாதேவி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீலவிழிகள் நீர்சொரிய
நிறைந்ததுவோ ஈராண்டுகள்
 நிறைநிலவே! நீங்கிடாதே
 உம் நினைவு

மண்ணிலே வீழ்ந்த
மழை மீண்டும் விண்ணுக்கே
செல்லுமென்பார் விண்ணுக்குச்
சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ ?
 எம் கண்ணிலே வழியும்
நீரை உங்கள் கடைக் கண்ணால்
 பாருங்கள்! உமை
நினைத்தே உருகின்றோம்!

ஓராயிரம் ஆண்டுகளானாலும்
 காற்றும், கடலும், வானும்,
கருமுகிலும் இவ்வுலகில் போற்றி
வாழ்கின்ற காலம்வரை...
எம் கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில் வீற்றிருக்கும்
இறுதி காலம்வரை... உங்கள்
நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை
 கரங்கள் கூப்பி...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 09 May, 2020
நன்றி நவிலல் Thu, 04 Jun, 2020