Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 OCT 1945
விண்ணில் 05 MAY 2020
அமரர் தியாகராஜா நிர்மலாதேவி (லலிதா)
வயது 74
அமரர் தியாகராஜா நிர்மலாதேவி 1945 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 51 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா நிர்மலாதேவி அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பகீரதன்(பிரான்ஸ்), வாசுகி(லண்டன்), விஜிதா(பிரான்ஸ்), விஜிகரன்(லண்டன்), சுதாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி(பிரான்ஸ்), தர்மராஜா(லண்டன்), சித்திரவேல்(பிரான்ஸ்), ஜெயந்தி(லண்டன்), சிவகுலநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகிர்தமலர்(கனடா), தேம்பாமலர்(ஜேர்மனி), ஸ்கந்தநாயகி(இலங்கை), ஸ்ரீஸ்கந்தராஜா(இலங்கை), நவரஞ்ஜிதமலர்(இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரியும்,

ரக்ஸன், லதுஷன், கிருஷன், சுஜீபன், ஸெரனா, மிதுஷா, அவிஷா, அவிலாஸ், கனுஜன், சந்தோஸ், சாகிஸன், சுபி, சதுயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 04 Jun, 2020