Clicky

பிறப்பு 10 JUN 1964
இறப்பு 07 MAY 2023
அமரர் தியாகராஜா கணேஸ்வரன் (கணேஸ்)
வயது 58
அமரர் தியாகராஜா கணேஸ்வரன் 1964 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiyagarajah Ganeshwaran
1964 - 2023

அன்பின் உறவே என் தாய் வழி தாய் மாமா மகன் கணேஷ் மச்சான் உங்கள் இறப்பு ??எங்கள் குடும்பதில் எல்லோர் மனதிலும் ?பெரும் தூஜாரம் ?தந்து விட்டது அடுத்து அடுத்து எங்கள் உறவுகள் எல்லாம் ?எங்களை விட்டு பிரிந்து போறேன்கள் அதை நினக்கும் போது எங்கள் நெஞ்சு வெடிக்குது எனது அப்பா வழி உறவு மாத்துனர் ? இறந்த துஜர் ??கண்ணீர் ஈரம் ?என்னும் காஜவில்லை அதற்குள் உங்கள் ? இழ ப்பு செய்தி வந்து விட்டது அன்பின் ?கணேஷ் மச்சான் உங்கள் ஆத்மா ??சாந்தி பெறட்டும் ஓம் ??சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes