Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1964
இறப்பு 07 MAY 2023
அமரர் தியாகராஜா கணேஸ்வரன் (கணேஸ்)
வயது 58
அமரர் தியாகராஜா கணேஸ்வரன் 1964 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chevilly Larue ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கணேஸ்வரன் அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், தியாகராஜா, காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகரெட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சயாநிதி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சோதிராசா(லண்டன்), ஜீவபாலன்(ஜேர்மனி), தனேஸ்வரி(ஜேர்மனி), சற்குணபாலன்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதாரகெளரி(லண்டன்), யசோதா(ஜேர்மனி), கண்ணதாஸ்(ஜேர்மனி), காந்தரூபி(ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), திருமகள், காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணரெட்ணம், நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சயாநிதி(தேவி- மனைவி), குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சயாநிதி(தேவி) - மனைவி
சோதிராசா - சகோதரன்
பாலன் - சகோதரன்
மயூரன் - பெறாமகன்
ஈசன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்