எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தார் அனைவர்க்கும் தெரிவித்து கொள்கிறோம் . இந்த இழப்பின் துன்பத்தில் இருந்து மீட்டு வெளியே வர பெற்ற தாய்க்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் .
RIP THIVI KUTTY
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திவ்வியன் மனோகரன் அவர்களின் மரண அறிவித்தலை பார்த்தேன்.எனக்கும் கவலையாக இருந்தது.ஏனென்றால் மரணத்தை யாராலுமே தாங்கிக்கொள்ள...
My heart goes out to you during this difficult time. May the almighty god give you the strength to overcome this hard time.
LOVE YOU KUTTY CHELLAM I MISS YOU KUTTY CALL ME SOON TOO!!!
RIP THIVI KUTTY