மரண அறிவித்தல்
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பனைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திவ்வியன் மனோகரன் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சில்வெஸ்டர் செபஸ்ரியன் ஏஞ்ஜல் விமலா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மனோகரன் மரிய ஜெயந்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
வனிதா, ஜீவா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
Walter, பிரபாகினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
Ryan, Derek, Glen ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
Jasanth, Mithran ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP THIVI KUTTY