Clicky

பிறப்பு 28 OCT 1995
இறப்பு 15 MAR 2019
அமரர் திவ்வியன் மனோகரன்
வயது 23
அமரர் திவ்வியன் மனோகரன் 1995 - 2019 Toronto, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

self 24 MAR 2019 Sri Lanka

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திவ்வியன் மனோகரன் அவர்களின் மரண அறிவித்தலை பார்த்தேன்.எனக்கும் கவலையாக இருந்தது.ஏனென்றால் மரணத்தை யாராலுமே தாங்கிக்கொள்ள முடியாது.நானும் உணர்ந்திருக்கிறேன்.ஆனால் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் என்னை ஆறுதல்படுத்திய வார்த்தையை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.அதுதான் வெகு சீக்கிரம் படைத்த கடவுள் இறந்த அன்பானவர்களை உயிரோடு எழுப்ப போகிறார் என்று புனித நூலான பைபிளில் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.(அப்போஸ்தலர் :-24:15)உங்களையும் இந்த வார்த்தை ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறேன்.இது போன்ற நிறைய தகவல்களை என்ற வெப்சைட்டிலும் பார்க்கமுடியும். நன்றி

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 19 Mar, 2019