கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirunavukkarasu Kanesathass
1947 -
2021
ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணனின் பிரிவால் துயரத்தில் இருக்கும் அக்கா,பிள்ளைகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் எங்கள் கவலையை தெரிவிக்கிறோம் காலத்தின் சூழ்நிலையால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் அண்ணனின் ஆத்மசாந்திக்காக இறைவனை பிராத்திக்கிறோம்???
Write Tribute
சித்தப்பா கடைசியாக உங்களது முகம் பார்க்கவில்லை என மிகவும் வேதனை . என்னை மன்னிக்கவும் . உங்களது நினைவுகள் எப்பொழுதும் . உங்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன் .