Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 31 AUG 1947
விண்ணில் 10 JUN 2021
அமரர் திருநாவுக்கரசு கணேசதாஸ்
வயது 73
அமரர் திருநாவுக்கரசு கணேசதாஸ் 1947 - 2021 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கந்தர்மடம் மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கணேசதாஸ் அவர்கள்  10-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, தையல்நாயகி தம்பதிகளின் மருமகனும்,

தனபூபதி(குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதந்தன், ஜெகதீசன், சுதந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு யோகதாஸ்(கிருபா), நகுலேஸ்வரி, கனகேஸ்வரி, புலேந்திரதாஸ், கமலேஸ்வரி, யோகேஸ்வரி, தயாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன், விஜயன், வினித்தா, சாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற V.S நாகலிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

சஞ்சய், சச்சின், விக்கேஷ், சினேகா, நிவேதா, ஆரதியா, அஜந்தா, தூயா, பிரித்தீப், அஸ்வியா, அவினாஷ், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகந்தன் - மகன்
ஜெகன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices