கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirunavukkarasu Kanesathass
1947 -
2021
அன்னாரின் மறைவுக்கு L CAST TV நிறுவனமும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றது. இறுதிக்கிரியை நிகழ்வுகள் அனைத்தும் 21.06.2021 - 9am (France time) மணி முதல் L CAST TV YouTube Channel இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் . நேரடி ஒளிபரப்பு LINK : https://www.youtube.com/channel/UCzZbSKga5bR89Kw_KKQvaWg
Write Tribute
சித்தப்பா கடைசியாக உங்களது முகம் பார்க்கவில்லை என மிகவும் வேதனை . என்னை மன்னிக்கவும் . உங்களது நினைவுகள் எப்பொழுதும் . உங்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன் .