
அமரர் திருநாவுக்கரசு ஜனேந்திரன்
வயது 43
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திடீர் மரணம் இது அதிர்ச்சிக்கு அப்பாற்பட்டது ஜனேன் நீர் இனி இல்லை என்று நம்புவது மிகுந்த. கடினம் இந்த வலியை எதை கொண்டும் பெற்றோர்கள் சரி செய்ய முடியாது உமது நினைவலைகள் எப்போதும் அழியாத கோலங்களாக நினைக்கப்படுவீர்.
ஜனேன் அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல வல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் பெருமானை பிராத்திக்கின்றோம் அவரின் குடும்பம் சாந்தோர் அனைவருக்கும் எமது அன்பையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் நமச்சிவாய.. !
Write Tribute
கண்ணீர் அஞ்சலிகள்