
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Boulogne-Billancourt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஜனேந்திரன் அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அருளம்பலம், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
திருநாவுக்கரசு வனிதா(பிரான்ஸ் Boulogne-Billancourt) தம்பதிகளின் அன்பு மகனும், அன்னி பிலிப் மார்ற்ரெலி(Annie Phillip Marttelti) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் பெறா மகனும்,
சோனியா(Sonia) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனிசா, ஜலன், ஜோசான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜேந்திரன், திரியுதன், துர்ஜிகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐயம்பிள்ளை, குசன், கலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நவீன், விஜய், சஞ்சேய், அகிலன், இலக்கியா ஆகியோரின் பெரியப்பாவும்,
சுவாசி(Soazic), பிலார்(Pilar), சார்லோத்(Charlotte) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Feb 2022 2:00 PM - 3:00 PM
- Wednesday, 02 Mar 2022 9:00 AM - 11:00 AM
- Wednesday, 02 Mar 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்