"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு"
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி....
யோகலிங்கம் குடும்பத்தினர்.
Clausthal-Zellerfeld
Germany
அப்பம்மா! கடைசியில் விடைபெற்றீர்! எம் நெஞ்சங்களில் அன்பு நினைவுகளை விட்டுவிட்டு! பல்லாயிரத் தொலைவிலிருந்தும் எம்மருகில் இருந்தீர்! ஆனால் இன்றோ, கண்டறியாத் தொலைவில் உள்ளீர்க்ள்! உனக்காக இருப்பேன்...