
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சர்வலோசனி அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை அரியம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற தம்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
லலிதாராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தினி(இலங்கை), மாலினி(இலங்கை), திரவியநாதன்(சிவா- ஜேர்மனி), மனோகரி(கனடா), சிறீகாந்தன்(கனடா), ரவிச்சந்திரன்(ஜேர்மனி), சசிகுமார்(கனடா), சுபானி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசமூர்த்தி, மகேந்திரராஜா, காலஞ்சென்ற கிரிதரன், சாந்தகுமாரி(லதா), தபேந்திரான், கேதாரகெளரி, கலைவதனி, சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உஷா, சுதர்சன், பிரதீபன், மன்பிறேட், பிரியா, சாலினி(லண்டன்), மயூரி, சர்மினா, பிரவினா, சந்தியா, தனுசியா, திவ்வியா, கீர்த்தன், அமிலன், சிந்துஜி, தீபிகா, செள்மிகா, ஜர்னிதன், விபிசாத், சஜானன், சகானா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆயிஷா, சஞ்சய், சந்துரு, அவனேஸ், அக்ஷயன், அனுக்ஷன், ஷேஸ்த்ரன், சங்கவி, ஹரிபவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அப்பம்மா! கடைசியில் விடைபெற்றீர்! எம் நெஞ்சங்களில் அன்பு நினைவுகளை விட்டுவிட்டு! பல்லாயிரத் தொலைவிலிருந்தும் எம்மருகில் இருந்தீர்! ஆனால் இன்றோ, கண்டறியாத் தொலைவில் உள்ளீர்க்ள்! உனக்காக இருப்பேன்...