Clicky

பிறப்பு 14 FEB 1949
இறப்பு 01 SEP 2021
அமரர் திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா (நித்தி)
வயது 72
அமரர் திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா 1949 - 2021 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Bava Prasanna family, Rani family 01 SEP 2021 United Kingdom

எங்கள் அன்பு பாசமிகு மாமாவின் இழப்பு தாங்கமுடியவில்லை. என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மாமாவின் இழப்பை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெருவித்துக் கொள்கின்றேன். 🙏ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி 🙏 I really miss you mama