
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை சேவிஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னலெட்சுமி(அன்னம் அக்கா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(லண்டன்), விஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், மகாலிங்கம், தனபாலசிங்கம் மற்றும் கமலாதேவி(இந்தியா), இந்திராணி(இலங்கை), மகேந்திரன்(ஜேர்மனி), ரவிச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரராசசிங்கம், கனகலிங்கம், சகுந்தலாதேவி, யோகேஸ்வரி, மகாலிங்கம், இராசமலர், பஞ்சலிங்கம், பாலபரமேஸ்வரி, ரஜனி, காலஞ்சென்ற வைத்தியநாதன், நவரத்தினராஜா, கலாரதி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருந்ததி, மணிவண்ணன், துஷியந்தி, நிருபன், நிசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
இளங்கோ, கோகிலவர்தனி, ராதினி, ரஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மதுசா, துர்க்கா, திருசாந், கீர்த்தணன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சிவரஞ்ஜினி, நிர்மலரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லிதுஜன், லதுஜன், அர்ச்சயா, பிரிசிகா, மகீசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rip