அமரர் திருமகள் கிருஷ்ணமூர்த்தி
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Thirumakal Krishnamoorthy
மலேசியா, Malaysia
அம்மா , உனது மகன் கண்ணன் , உனையன்றி வேறொரு நல்லுள்ளம் யவரிடத்தில் நான் அடைவேன் என் வாழ்க்கையே நீ தான் என அறிந்தும் எங்கனம் எனைப்பிரிந்தாய் அம்மா நீ சென்ற இடம் எதுவாயிருந்த்தாலும் என்னிடம் சொல்லிவிடு வந்திடுவேன் உன்னோடு அம்மா நீ இல்லா இவ்வுலகம் உலகமல்ல வெறும் நரகம் நான் அழுவது பிடிக்காத நீ அழுவதையே வாழ்க்கையாய் கொடுத்து சென்றது ஏன் அம்மா , உன்னை ஒங்வோறு நிமிடமும் தேடுகிறேன் அம்மா உன்னை மீண்டும் காணும் வரை ...... கண்ணன் -மகன்
Write Tribute
Our thoughts and prayers are with your family Aunty. So soon taken by bless you and family.