Clicky

பிறப்பு 05 JAN 1940
இறப்பு 07 JUL 2019
அமரர் திருமகள் கிருஷ்ணமூர்த்தி
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி
வயது 79
அமரர் திருமகள் கிருஷ்ணமூர்த்தி 1940 - 2019 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Late Thirumakal Krishnamoorthy
1940 - 2019

அம்மா அம்மா அம்மா , உங்களது குரல் கேட்டு நாளாகிறது , இருட்டில் இருந்த என்னை வெளிச்சத்தில் விட்டுவிட்டு உச்சத்தில் இருந்து ஒய்யாரமாய் பார்க்கிறாய் அம்மா உன்னைக் காணவேண்டும் அம்மா , அப்பா ஒவ்வோரு நிமிடமும் உங்களை தேடுகிறார் எங்களால் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா .... ஏனம்மா எங்களை விட்டு சென்றாய் தனியாக உன் துணையாக நான் வந்திருப்பேனே அம்மா , இனி எத்தனை தடவை உன்னை அம்மா என்று அழைத்தேனோ தெரியாது ஆனால் இன்று ஆயிரம் தடவை உச்சரிக்கிறேன் அம்மா அம்மா என்று என் ஆசை தீர தீராது தாயே என் தாகம் உன் மீது கொண்ட பாசம் அம்மா எனக்கு நீ வேண்டும் அம்மா மீண்டும் நீ வேண்டும் , மீண்டும் பிறந்து எனக்கு தாயாக வா அம்மா அம்மா அம்மா

Write Tribute