
அமரர் திருமகள் கிருஷ்ணமூர்த்தி
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி
வயது 79
அன்பு அன்ரியின் மரணம் கேட்டு அதிர்ச்சி அடைகின்றோம். எண்பதுகளின் ஆரம்பத்தில் அன்ரியை முதல்முதலாக சந்தித்த பாக்கியம் மிகவும் அமைதியான ஆடம்பரமில்லாத, இறைபக்தி் மிக்க மனிதர் அவர். அன்னாரின் இழப்பின் ஆழாத்துயரில் நாமும் பங்கு கொண்டு அன்னையின் ஆத்மா சிவனடி சேர எம் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள். ஓம் சாந்தி ???
Our thoughts and prayers are with your family Aunty. So soon taken by bless you and family.