3ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/210180/7aac049c-5ce8-4aef-b8b7-a6fa4364a6d9/24-671eb1fc303d0.webp)
அமரர் திருமகள் செல்வகுமார்
(நளினி)
Seneca college old student, Canada Revenue Agency and National Bank of Canada
வயது 47
![](https://cdn.lankasririp.com/memorial/profile/210180/1a8a5be1-d7d2-4929-96e6-4424b3466c8f/21-6199a94c16c6d-md.webp)
அமரர் திருமகள் செல்வகுமார்
1974 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமகள் செல்வகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று வரை நாம்
மூன்று வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம்
ஒவ்வொரு நொடியும்..
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்
கான மயிலே கண்மணியே
நீ கானல் நீராய்ப் போயினையோ..
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
உன் நினைவோடே!
என்றும் உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள்