

-
28 JAN 1974 - 20 NOV 2021 (47 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமகள் செல்வகுமார் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், துரைசிங்கம், காலஞ்சென்ற விஜயலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், கருணாகடாட்சி(புனிதம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வகுமார்(செந்தில்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அபிதா, அரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னபூரணி, காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம், மாணிக்கம் ஆகியோரின் அருமை பேத்தியும்,
உமா, மயூரன், சுரேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கார்த்திகா, சகி, சுரேஷ்குமார், சுதர்ஜினி, சிவதர்ஜினி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கீதா, கனகசபேசன், அரவிந்தன், சிவகுமரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சிந்து, ராகவி, ரவீனா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
பிரவீன், ஹரணி, சேனன், ஏகன், கிரிசிகன், கீதன், அஞ்சனா, சாயினி, பவதா, மயூரி ஆகியோரின் ஆசை அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Nov 2021 5:00 PM - 9:00 PM
- Monday, 22 Nov 2021 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்கள்