

-
28 JAN 1974 - 20 NOV 2021 (47 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமகள் செல்வகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-09-12-2022
கரம்பிடித்தவனோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தவிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்பு மனைவியே!
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
அன்பான அம்மா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்கள்