யாழ். வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வீதி வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருஞானச்செல்வம் பத்மாவதி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற கணபதிபிள்ளை திருஞானச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ்ச்செல்வன்(பிரான்ஸ்), குமரகுரு(லண்டன்), உஷாந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நித்தியராசா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்), பார்த்தீபன்(லண்டன்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஜனனி, பிரணவி, டதுசிகா, கபிலாஷ், டதுசன், கபிசன், சகீனா, விதுரதர்சன், பரத், மிதுவரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447830729671
- Mobile : +94766914984
- Mobile : +33651850726
- Mobile : +447438966083
- Mobile : +94741918504