

-
12 AUG 1940 - 26 JUL 2022 (81 வயது)
-
பிறந்த இடம் : ஆனைக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : தெல்லிப்பழை, Sri Lanka Brampton, Canada
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்த்தனை 05-08-2023 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் Our Lady of Grace Shrine at Marylake, 13760 Keele St, King City, ON L7B 1B5, Canada எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து தேவாலயத்தை ஒட்டிய வளாகத்தில் நடைபெறும் ஒன்றுகூடுதல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஆனைக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்