Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1940
இறப்பு 26 JUL 2022
அமரர் தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை (ஞானசிங்கம்)
Worked at Paranthan Chemicals before retirement in Sri lanka.
வயது 81
அமரர் தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை 1940 - 2022 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தியோகுப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற திரு. திருமதி நல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசகிளி அவர்களின் பாசமிகு கணவரும்,

பவானி(கனடா), ஞானகிருஷ்ணன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஞானகணேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தேவசகாயம் திரேசம்மா, அருளப்பு நேசம்மா, காலஞ்சென்றவர்களான மரியதாசன், சூசப்பிள்ளை, யேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தேவசகாயம், அருளப்பு பெர்ணடேட், விக்ரோரியா மற்றும் மேரி செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், நாசகப்பிள்ளை, நாகேஸ்வரி, கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதராஜன்(கனடா), கல்பனா(ஜேர்மனி), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தாபன், அஜந்தன், அஞ்சனா, கீர்த்தனா, அர்ச்சனா, விதுசன், அதீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Visitation Live streaming link: Click Here

Meeting ID: 899 7307 9249
Passcode: 946439

Mass Live streaming link: Click Here

Meeting ID: 843 8673 6641
Passcode: 035260

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வரதராஜன் - மருமகன்
பவானி - மகள்
ஞானகிருஷ்ணன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos