Clicky

பிறப்பு 27 AUG 1990
இறப்பு 05 FEB 2020
அமரர் தினிஷா M பிரான்ஸிகோ
வயது 29
அமரர் தினிஷா M பிரான்ஸிகோ 1990 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thinisha M Fransisco
1990 - 2020

சென்று வாருங்கள் தங்கையே!! என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு நிமிடம் இந்த ஆத்மா இறைவனை அடையும் என்ற நியதி எழுதப்பட ஒன்று . அது உமக்கு இன்று விதிக்கப்பட்டதாய் இருக்கலாம் . உங்கள் நித்திய துயிலில் அமைதியும் சாந்தியும் உங்களுக்கு கிடைக்கவும் , உங்கள் மறைவை தாங்கும் சக்தியை குடும்பத்தாருக்கு அருளும்படியும் ஆண்டவனின் பாதங்களில் எங்கள் மன்றாடலை சமர்ப்பிக்கிறோம் !! ஆமென் !! Amen !!

Write Tribute