குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்ச.சபேசன் குடும்பத்தினர்
Deepest Condolences to your family. I cannot believe shes gone, I will miss her very much. RIP. xxx
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். சர்வேஸ் குடும்பத்தினர்
அம்மாவின் பிரிவில் இருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது பிராத்தனைகள்! அம்மாவை முழு மனதோடு வழி அனுப்பி வைக்கும் பொழுது அந்த ஆத்மா தனது இறுதி இலக்கை சென்றடயும். அம்மா ஆத்மா...
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஒம் சாந்தி
Please accept my heartfelt condolences
தில்லைநாயகி அக்கா உங்களின் சிரித்த முகம் மறைந்தாலும் சிரிப்பு எங்கள் மனதில் நிற்கும் ஒர் பூப்புனித விழாவில் லண்டனில் கண்ட போது அன்பாக மச்சாள் என அழைத்தீர்கள் .உங்களின்ஆன்மா சாந்தியடை எல்லாம் லல்ல...
அன்னைக்கும் அன்பிற்கும் இலக்கணமே என் இனிய ஆருயிர் அன்னையே அனைவரையும் தன் மக்கள் போல் அரவணைத்த எம் தாயே மீளமுடியவில்லை உமதன்பை தில்லையின் நாயகியே , அன்னையே உமது ஆன்மா ஈடேற இறைவனை வேண்டுகின்றோம்...
அன்பிற்கும்,பண்பிற்கும்,பாசத்திற்கும் நேசத்திற்கும்உறைவிடமான என் அக்காவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேணண்டுகின்றேன். அன்புத்தம்பி சத்தியதாசன் குடுபம். சரவணை- நாரந்தனை-பிரான்சு.
திருமதி.தில்லைநாயகி அவர்களின் குடும்பத்தாருக்கு எங்கள் அநுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்ரீ காளிகா புவனேஸ்வரி அம்பாள் பதம் பிரார்த்திக்கிறோம் குலசேகரம்பிள்ளை...
Hi , I am SO sorry for your loss . I ll pray for your family during this difficult time. Ravi Anna.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்ச.சபேசன் குடும்பத்தினர்