Clicky

பிறப்பு 05 MAY 1947
இறப்பு 01 FEB 2019
அமரர் தில்லைநாயகி கந்தசாமி 1947 - 2019 சரவணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 04 FEB 2019 Canada

அன்னைக்கும் அன்பிற்கும் இலக்கணமே என் இனிய ஆருயிர் அன்னையே அனைவரையும் தன் மக்கள் போல் அரவணைத்த எம் தாயே மீளமுடியவில்லை உமதன்பை தில்லையின் நாயகியே , அன்னையே உமது ஆன்மா ஈடேற இறைவனை வேண்டுகின்றோம் பெறாமக்கள்

Tributes