Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 30 JAN 1954
மறைவு 12 JAN 2022
அமரர் தில்லைநாதன் யோகேஸ்வரி 1954 - 2022 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நாயன்மார்கட்டு இராசேஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Le Bourget ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் யோகேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்