யாழ். நாயன்மார்கட்டு இராசேஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Le Bourget ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் யோகேஸ்வரி அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை. சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயமாலினி(பிரான்ஸ்), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரியதீபன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(கொழும்பு), பரணிரூபநாதன்(லண்டன்), ஜெகநாதன்(பிரான்ஸ்), தனலெட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வரதராயன்(ஜேர்மனி), நித்திஆனந்தன்(பிரான்ஸ்), அருளானந்தம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அயய், அஞ்சனா, அனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Jan 2022 10:00 AM - 11:00 AM
- Tuesday, 18 Jan 2022 3:00 PM - 4:00 PM
- Thursday, 20 Jan 2022 3:00 PM - 4:00 PM
- Saturday, 22 Jan 2022 10:00 AM - 11:00 AM
- Sunday, 23 Jan 2022 10:00 AM - 11:00 AM
- Monday, 24 Jan 2022 12:15 PM - 2:15 PM
- Monday, 24 Jan 2022 2:25 PM - 3:25 PM
- Monday, 24 Jan 2022 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
தில்லைநாதன் ஜோகேஸ்வரியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.