5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தில்லையம்பலம் அருளம்பலம்
பாலா கபே, அருள்மல்ரி சென்ரர் உரிமையாளர்
மறைவு
- 20 SEP 2019
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும், K.K.S. வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அருளம்பலம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-09-2024
ஆண்டுகள் ஐந்து ஆனது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்
காலங்கள் ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமா உங்கள் நினைவுகளை!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க
உயிரோடு வாழ்கிறோம் எங்கள் உயிர்
உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்