5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திலகவதி கதிரவேற்பிள்ளை
1935 -
2020
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி கதிரவேற்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர் அம்மா
ஆண்டு ஐந்து கடந்தாலும்
மிளவில்லை உங்கள் நினைவிலிருந்து
ஈரெழு ஜென்மங்கள் கடந்தாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு
அகலாது நிலைத்து நிற்கும்
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்