Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 SEP 1935
இறப்பு 26 DEC 2020
அமரர் திலகவதி கதிரவேற்பிள்ளை
வயது 85
அமரர் திலகவதி கதிரவேற்பிள்ளை 1935 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திலகவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சித்திரவேலு கதிரவேற்பிள்ளை(அத்தியட்சகர், பெற்றோலியக் கூட்டுத் தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(சட்டத்தரணி) அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சித்திரவேலு(தபால் அதிபர்) தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானவதி சிவலிங்கம் மற்றும் லீலாவதி பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

வசந்தினி, பிறித்விராஜ்(தம்பா), சகில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரட்ணரவி, குமுதினி(சங்கீத ஆசிரியை), ஜீவாஜினி(பாமா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷன் அவர்களின் அன்பு அம்மம்மாவும், 

சைந்தவி, சாகித்யன், றொனிஸ்ட்ரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ஒஸ்கார், எமிலியா, அல்மா ஆகியோரின் அன்புப்  பூட்டியும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 25 Jan, 2021