Clicky

பிறப்பு 09 APR 1993
இறப்பு 30 JAN 2020
அமரர் திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்
வயது 26
அமரர் திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் 1993 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேந்தனார் இளஞ்சேய் 02 FEB 2020 United Kingdom

இரங்கற்செய்தி -------------------------------- இளவயதுமரணம்இதயத்தில்வலிக்கும் இவர்சேவையெம்மிதயத்தில்நிலைக்கும் நல்லவர்கள்இழப்புநமக்குப்பேரிழப்பு நாட்டுப்பற்றாளர்இறப்போஇனத்தினிழப்பு இளையோர்அமைப்பினிலேவிருப்புடன் இனமெமதின்விடிவினிற்காய்ஓயாமல் இறுதிமூச்சுவரைஉணர்வோடுஇயங்கிட்ட இளவயதுப்பெண்ணையிழந்திட்டோம் நல்லவர்கள்நாட்டிற்குழைப்போர் நலிந்ததம்மினவிடிவிற்காய்நாளும் நற்பணிசெய்திட்டஉயர்ந்தோரிவர் நம்மிதயத்தில்நாளும்வாழ்ந்திடுவர் நன்மகளையிழந்துதுயருறும்பெற்றோர் நண்பியின்பிரிவால்வாடிடும்இளையோர் நாட்டுணர்வுமிக்கநற்றமிழ்மக்கள் நம்ஈசனவன்இவர்துயர்போக்கட்டும் வாழ்வின்வசந்தத்தைஉணரும்வயதில் வாட்டியகொடுநோயால்வருந்தியபோதும் நாட்டின்நினைவோடுநற்பணியாற்றிய நங்கையிவள்ஆன்மாஅமைதிகாணட்டும். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி. வேந்தனார் இளஞ்சேய்