Clicky

பிறப்பு 09 APR 1993
இறப்பு 30 JAN 2020
அமரர் திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்
வயது 26
அமரர் திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் 1993 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திடீரென அதிர்வு , நெஞ்சு கனக்கும் துயரை கேட்டு மனசு வெந்தது, இளம் வயதில் பிஞ்சு உடலில் நஞ்சு கலந்து உயிரை தின்றது , வாழும் அழகியலை தமிழீழம் நுகர்கையில் வாசமிழந்தது தென்றல் , பூமிப்பந்தில் புதிதாய் மலரும் புண்ணிய பூக்களே,.. இனி ஒரு இழப்பு வேண்டாம், இணைந்து கொண்டுவாருங்கள் தீர்வு, முற்றக ஒழிக்க முயலுங்கள், உங்கள் கைகளே நாளைய வரலாறு எழுதும், வாசமிழந்த பூவின் நினைவாக கற்றறிவால் கண்டுபிடியுங்கள் தீர்வு. கண்ணீரோடு முடிக்கிறேன் அவர்சார் குடும்பத்தின் துயரில் என் கண்ணீரையும் இணைந்து இழக்கிறேன். புனித ஆத்மா அமைதியாக உறங்கட்டும். கண்ணீரோடு ...
Write Tribute