மரண அறிவித்தல்

அமரர் திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்
வயது 26

அமரர் திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்
1993 -
2020
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திக்சிகா ஶ்ரீபாலகிருஸ்ணன் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா கதிர்மதி தம்பதிகள், சிவகுரு யோகம்மா(விடத்தல்தீவு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ஶ்ரீபாலகிருஸ்ணன் இந்துமதி தம்பதிகளின் பேரன்புமிக்க மகளும்,
நஜிகா, சுஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிரோஜ், மேகலா ஆகியோரின் ஆசை மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rip I’m from Johnson from Germany So very Sorry god blessed you in the Jesus name amen