25ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 29 MAR 1960
மறைவு 04 AUG 1997
அமரர் தியாகராஜா சொர்ணராஜா (சுரேஸ், ஓலிவியே)
வயது 37
அமரர் தியாகராஜா சொர்ணராஜா 1960 - 1997 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா சொர்ணராஜா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மாவின் பிள்ளையாய்
பாசமிகு சகோதரனாய்
ஆயிரம் கனவுகளுடன் வளர்ந்தாய்!
 எத்தனை ஆசைகள்!
எத்தனை கனவுகள்!
எல்லாம் ஒரு நொடியிற்குள்
நொருங்கிப் போனதே
இது தான் வாழ்க்கையென
எழுதிவைத்த இறைவனின் தத்துவங்கள்
புரிந்தும் தவிக்கின்றதே எங்கள் உள்ளம்!
 நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப் பொழுதினில் நடந்தவைகள்
 நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!
 காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை உம் நினைவில்
வாழ்ந்து கொண்டிருப்போம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தி. கிருபாகரன் - சகோதரன்